Feeding The Hungry is Feeding The God

₹2,500 of ₹10 lakh raised
Annadhanam Donations

Join Us We Need Your Help

Select Payment Method
Personal Info

Terms

Donation Total: ₹2,500

Feeding food for the hungry and deprived is considered as an act of feeding the God. Our volunteers search and reach out to the hungry and provide them lunch and clean drinking water.

You can send your contribution to our UPI ID aalayamselveerfoundation@upi, If you wish to get tax exemption, please do share your PAN number and your name as displayed in your PAN to aalayamselveer@gmail.com, we will send you the 80G certificate.

ஆலயம் செல்வீர் பவுண்டேஷனின் தன்னார்வலர்கள் பசியால் வாடும் அன்பர்களை அவர்கள் இருக்கும் இடம் தேடி சென்று மதிய உணவை வழங்கி அன்னதானத்தை மிகவும் சிறப்புற செயல்படுத்துவார்கள்.

உங்களின் தாராளமான பங்களிப்புகள் எங்களின் இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும், நீங்கள் வழங்கும் நன்கொடைகள் பிரிவு 80G இன் கீழ் வரி விலக்குக்கு தகுதியானவை. உங்கள் பங்களிப்பை aalayamselveerfoundation@upi என்ற UPI IDக்கு அனுப்பலாம். வரி விலக்கு வேண்டும் அன்பர்கள் அவர்களின் நன்கொடை மற்றும் PAN விபரங்களை aalayamselveer@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்பினால் 80G வரி விலக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்.